வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் சாக்லேட்

Photo of Instant chockalate by kamala shankari at BetterButter
0
0
0(0)
0

இன்ஸ்டன்ட் சாக்லேட்

Jul-30-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் சாக்லேட் செய்முறை பற்றி

Tasty easy quick and sweet

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు
  • వేగన్

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மேரி பிஸ்கட் 10
  2. மில்க் மெய்டு தேவையான அளவு
  3. துருவிய முந்திரி 1/2 கப்
  4. துருவிய பாதாம் 1/2 கப்

வழிமுறைகள்

  1. மேரி பிஸ்கட் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  2. இதனுடன் மில்க் மெய்டு ஏலக்காய் பொடி முந்திரி பாதாம் கலந்து உருட்டவும்
  3. ஐஸ் டிரேயில் அடுக்கி ஃ ப்ரீசரில் வைக்கவும்
  4. சாப்பிட தரும் நேரம் உருண்டைகளை இரண்டாக வெட்டி அழகாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்