வீடு / சமையல் குறிப்பு / வெங்காயத் தீயல்

Photo of Onion kulambu by Abinaya bala at BetterButter
453
1
0.0(0)
0

வெங்காயத் தீயல்

Jul-30-2018
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெங்காயத் தீயல் செய்முறை பற்றி

சின்ன வெங்காயத்தை வைத்து செய்யப்படும் ஒரு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் 200 கிராம்
  2. வறுக்க தேவையான பொருட்கள்
  3. தேங்காய் அரை மூடி
  4. விதை மல்லி 3 டீஸ்பூன்
  5. காய்ந்த மிளகாய் 10
  6. சீரகம் ஒரு டீஸ்பூன்
  7. மிளகு ஒரு டீஸ்பூன்
  8. பூண்டு 10 பல்
  9. முந்திரிப்பருப்பு 4
  10. பட்டை சிறு துண்டு
  11. உப்பு தேவையான அளவு
  12. நல்லெண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  13. தாளிக்க தேவையான பொருட்கள்
  14. கடுகு ஒரு டீஸ்பூன்
  15. வெந்தயம் அரை டீஸ்பூன்
  16. காய்ந்த மிளகாய் இரண்டு
  17. கருவேப்பிலை சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் வறுக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு கடாயில் போட்டு எண்ணெய் இல்லாமல் சிவக்க வறுக்கவும்
  2. மற்றொரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து ஒரு சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்
  3. வறுத்த பொருட்களை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு நன்றாக மையாக அரைக்கவும்
  4. அரைத்த மசாலா மற்றும் புளி தண்ணீர், வெங்காயத்துடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்
  5. மற்றொரு கடாயில் தாளிக்க தேவையான பொருட்களை சேர்த்து தாளிக்கவும்
  6. சின்ன வெங்காயத்தீயல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்