வீடு / சமையல் குறிப்பு / முளைக்கட்டிய சாலிட்

Photo of Sprouts Salad by Mallika Udayakumar at BetterButter
590
0
3.0(0)
0

முளைக்கட்டிய சாலிட்

Jul-30-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
7 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முளைக்கட்டிய சாலிட் செய்முறை பற்றி

உடல் எடையை குறைக்க பரிந்துரைக்கப்படும் முக்கிய உணவுகளில் ஒன்றாக முளைக்கட்டிய பயறுகள் கண்டிப்பாக இருக்கும். தானியங்களை ஊற வைப்பதால் கொழுப்பின் அளவு குறையும். உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவின் மீது ஒவ்வொரு உணவும் ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவீடு தான் க்ளைசெமிக் இன்டெக்ஸ். குறைவான க்ளைசெமிக் இன்டெக்ஸ் அடங்கியுள்ள உணவுகளை உட்கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதனால் #டைப் 2 சர்க்கரை நோய் மற்றும் இதய குழலிய நோய்கள் உருவாகும் இடர்பாட்டை இது குறைக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முளைக்கட்டிய பச்சை பயறு கப்
  2. பெரிய வெங்காயம்- ஒரு கப்
  3. தக்காளி -ஒரு கப்
  4. வெள்ளரிக்காய்-ஒரு கப்
  5. மிளகுத்தூள்- ஒரு சிட்டிகை
  6. உப்பு -தேவையான

வழிமுறைகள்

  1. 1.முளைக்கட்டிய பச்சை பயறு
  2. 2.பொடியாக நறுக்கிய வெள்ளிக்காய்
  3. 3.பொடியாக நறுக்கிய தக்காளி
  4. 4.பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்
  5. 5.ஆகியவை அனைத்தையும் சேர்த்து கொள்ளவும்.
  6. அதில் மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்