வீடு / சமையல் குறிப்பு / ரவை பணியாரம்

Photo of rava snack by Bhavani Murugan at BetterButter
379
0
0.0(0)
2

ரவை பணியாரம்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவை பணியாரம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரவை-1கப்
  2. மைதா மாவு - 1கப்
  3. சர்க்கரை - 3/4 கப்
  4. ஏலக்காய் - 2
  5. எள்ளு - 2ஸ்பூன்
  6. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. மைதா மாவு, சர்க்கரை, ரவை, ஏலக்காய், எள்ளு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும் கொள்ளவும்
  2. பிறகு வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும்
  3. அதில் வடை போல் தட்டி போடவும்
  4. நண்கு வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்