Photo of Vegetables egg omelette by Reshma Babu at BetterButter
563
2
0.0(0)
0

Vegetable egg omelette

Jul-30-2018
Reshma Babu
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Vegetable egg omelette செய்முறை பற்றி

வெஜிடபிள் எக் ஆம்லெட் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது ஸ்நாக்ஸாக மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கலாம் விரும்பி சாப்பிடுவார்கள்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை 2
  2. வெங்காயம் ஒன்று
  3. தக்காளி பாதி
  4. கேரட் ஒன்று
  5. பீன்ஸ் 5
  6. உப்பு சிறிதளவு
  7. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்
  8. பெப்பர் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. எண்ணை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. முட்டையில் உப்பு மஞ்சத்தூள் பெப்பர் சேர்த்து அடித்துக் கொள்ளவும்
  3. காய்கறிகளை அதில் போட்டு நன்கு கிளறவும்
  4. தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி அடித்த முட்டை காய்கறி கலவையை அதில் ஊற்றவும்
  5. ஒரு புறம் வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போடவும்
  6. அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும்
  7. இருபுறம் நன்கு வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்
  8. சுவையான ஆரோக்கியமான வெஜிடபிள் எக் ஆம்லெட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்