வீடு / சமையல் குறிப்பு / மீன் வருவல்

Photo of பிஷ் fry by Vinothini Manoharan at BetterButter
0
1
0(0)
0

மீன் வருவல்

Jul-30-2018
Vinothini Manoharan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் வருவல் செய்முறை பற்றி

கட்லா மீன்

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் ஒரு கிலோ
  2. எண்ணெய் தேவைக்கேற்ப
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள்தூள் 1 1/2 டேபிள்ஸ்பூன்
  5. இஞ்சி பூண்டு விழுது ஒன்றரை டேபிள்ஸ்பூன்
  6. தனி மிளகாய்த்தூள் 2 டேபிள்ஸ்பூன்
  7. தனியாத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. மிளகு ஒரு டீஸ்பூன்
  9. தயிர் ஒரு டீஸ்பூன்
  10. சீரகப் பவுடர் ஒரு டீஸ்பூன்
  11. காஷ்மீர் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் (ஆப்ஷனல்)

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி வைத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மீன்களை சுத்தமாக கழுவி வைக்கவும்
  3. கட்லா அல்லது பாறை போன்ற கடல் மீன்கள்
  4. மஞ்சள் தூள் மிளகாய் தூள் மிளகு தூள் இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்
  5. தயிர் ஒரு டீஸ்பூன்
  6. உப்பு தேவைக்கு ஏற்ப சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  7. மை போல உள்ள விழுதை மீனின் மேல் தடவ வேண்டும்
  8. அரை மணி நேரம் மீன் துண்டுகள் ￰உறவேண்டும்
  9. பிறகு எண்ணெய் சூடானதும் ஒவ்வொரு மீன் துண்டுகளாக போட்டு பொரித்து எடுக்கவும்
  10. சூடான ஃபிஷ் ஃப்ரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்