Photo of athirasam by Bhavani Murugan at BetterButter
261
0
0.0(0)
0

அதிரசம்

Jul-30-2018
Bhavani Murugan
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 400 கிராம்
  2. வெல்லம் - 300 கிராம்
  3. ஏலக்காய் - 4
  4. எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பச்சரிசியை 1 /2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. பிறகு அதை ஒரு துணியில் காய வைக்கவும்
  3. 3/4 பதம் காய்ந்ததும் அதை மிஸினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்
  4. பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லம் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  5. பாகு பதம் வந்தவுடன் அதை மாவில் ஊற்றி கிளறவும் ஏலக்காய் சேர்த்து கொள்ளவும்
  6. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் மாவை எடுத்து வடை போல் தட்டி பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்