வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்பிங் கத்திரிக்காய் குழம்பு

Photo of Stuffed brinjal kuzhambu by kamala shankari at BetterButter
446
0
0.0(0)
0

ஸ்டப்பிங் கத்திரிக்காய் குழம்பு

Jul-30-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்பிங் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பற்றி

Spicy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்திரிக்காய் 1/2 கிலோ
  2. உப்பு தேவையான அளவு
  3. புளி கரைசல் 3 கப்
  4. எண்ணெய் தேவையான அளவு
  5. மிளகாய் வற்றல் 5
  6. பச்சை கடலை 1/2 கப்
  7. சீரகம் 2 தேக்கரண்டி
  8. தேங்காய் துருவல் 1 கப்
  9. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
  10. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  11. நறுக்கிய வெங்காயம் 1 கப்
  12. நறுக்கிய தக்காளி 1 கப்

வழிமுறைகள்

  1. கத்திரிக்காய் கழுவி முழுவதும் நறுக்காமல் லேசாக நறுக்கி கொள்ளவும்
  2. தேங்காய் கடலை மிளகாய் தூள் மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சீரகம் உப்பு சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்
  3. கத்திரிக்காய் உள்ளே அரைத்த விழுதை வைக்கவும்
  4. நன்கு ஸ்டப் செய்யவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்
  6. வதங்கியதும் கத்திரிக்காய் வைத்தே வேகவைத்து எடுக்கவும்
  7. பாதி வெந்தவுடன் தக்காளி சேர்த்து மூடி மீண்டும் வேகவைத்து எடுக்கவும்
  8. நன்கு வெந்ததும் புளி கரைசல் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்க விடவும்
  9. உப்பு தேவையான அளவு காரம் சேர்த்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்