வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு குருமா

Photo of Gram flour kuruma by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1415
2
0.0(0)
0

கடலை மாவு குருமா

Jul-30-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு குருமா செய்முறை பற்றி

உடனடி குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பெரிய வெங்காயம் 2
  2. தக்காளி 2
  3. சோம்பு 1 மேஜை கரண்டி
  4. மஞ்சள் பொடி , உப்பு
  5. பச்சை மிளகாய்
  6. கடலை மாவு 1 மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்க்கவும்
  2. பிறகு வெங்காயம்
  3. பிறகு தக்காளி
  4. தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் போட்டு தண்ணீர் விடவும்
  5. பின் நேராக நறுக்கிய பச்சை மிளகாய் 2 போடவும்
  6. பிறகு கடலை மாவை தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கலந்து விடவும்
  7. ஒரு கொதி வந்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்