Photo of pongal by Bhavani Murugan at BetterButter
444
0
0.0(0)
0

பொங்கல்

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பொங்கல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1கப்
  2. பாசிப்பருப்பு - 1/2 கப்
  3. சீரகம் - 1ஸ்பூன்
  4. மிளகு - 1ஸ்பூன்
  5. உப்பு - தேவையான அளவு
  6. நெய்

வழிமுறைகள்

  1. வானலியில் பாசிப் பருப்பு போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு சீரகம், மிளகு வருத்து எடுத்துக்கொள்ளவும்
  3. பிறகு குக்கரில் அரிசி, பாசிப் பருப்பு, சீரகம், மிளகு, தண்ணீர் உப்பு சேர்த்து 3 விசில் வைக்கவும்
  4. பிறகு குக்கரை திறந்து சூடாக இருக்கும் போதே நெய் ஊற்றி கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்