வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-10/கார்ன் பணியாரம்

Photo of Anniversary spl-10/sweet corn Paniyaram by Kalai Vani at BetterButter
477
1
0.0(0)
0

Anniversary spl-10/கார்ன் பணியாரம்

Jul-30-2018
Kalai Vani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-10/கார்ன் பணியாரம் செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்த எளிதாக செய்யக்கூடிய ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு 5-7 கப்
  2. வேகவைத்த சுவிட் கார்ன்1கப்
  3. மாதுளை1/2கப்
  4. நறுக்கிய:point_down:
  5. வெங்காயம்1
  6. தக்காளி1
  7. ப.மிளகாய்2
  8. கருவேப்பிலை
  9. மல்லி தழை
  10. நல்லெண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு எடுத்து கொண்டு அதில் கொடுத்த பொருட்கள் சேர்த்து கலக்கவும்.
  2. பின் பணியார கல்லில் எண்ணெய் விட்டு மாவை ஊற்றிவும்
  3. சிறிது நிமிடம் கழித்து திருப்பி போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்