வீடு / சமையல் குறிப்பு / சாபுதானா கிச்சடி

Photo of sabhudhana kichadi by Bhavani Murugan at BetterButter
384
0
0.0(0)
0

சாபுதானா கிச்சடி

Jul-30-2018
Bhavani Murugan
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சாபுதானா கிச்சடி செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஜவ்வரிசி - 1கப்
  2. சீரகம் - 1ஸ்பூன்
  3. வேக வைத்த உருளைக்கிழங்கு - 2
  4. உப்பு - தேவையான அளவு
  5. மிளகாய் - 2
  6. வேர்கடலை - 2ஸ்பூன்
  7. எண்ணெய் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஜவ்வரிசியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்
  2. வேர்கடலையை வெறும்(எண்ணெய் ஊற்றாமல்) வாணலியில் வறுத்து பொடித்து கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம், மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  5. பிறகு ஜவ்வரிசி சேர்த்து கிளறவும் தண்ணீர் தெளித்து கிளறவும்
  6. ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் வேர்கடலை பொடி சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்