வீடு / சமையல் குறிப்பு / கேரட் ஹல்வா

Photo of carrot halwa by Bhavani Murugan at BetterButter
386
0
0.0(0)
0

கேரட் ஹல்வா

Jul-30-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கேரட் ஹல்வா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் துருவல் - 2கப்
  2. சர்க்கரை - 3/4 கப்
  3. நெய் - 4மேஜை கரண்டி
  4. பால் - 1/2 லிட்டர்
  5. முந்தரி பருப்பு - 10

வழிமுறைகள்

  1. வானலியில் நெய் ஊற்றி முந்தரி பருப்பை வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் நெய் ஊற்றி
  3. கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  4. பிறகு பால் சேர்த்து வேக விடவும்
  5. கேரட் வெந்ததும் அதனுடன் சர்க்கரை, நெய் சேர்த்து கிளறி இறக்கவும்
  6. முந்தரி பருப்பு சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்