வீடு / சமையல் குறிப்பு / பலாபழம் கேசரி

Photo of Jack friut kesari by Deepa Ky at BetterButter
478
1
0.0(0)
0

பலாபழம் கேசரி

Jul-30-2018
Deepa Ky
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

பலாபழம் கேசரி செய்முறை பற்றி

பண்டிகை காலங்களில் செய்ய ஏற்ற இனிப்பு வகைகள்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவை- 1கப்
  2. சர்க்கரை-3கப்
  3. நெய்-200கிராம்
  4. பலாபழம்- 10
  5. முந்திரி-15
  6. ஏலக்காய்-3
  7. உலர் திராட்சை-10
  8. கிராம்பு-2

வழிமுறைகள்

  1. முதலில் ரவையை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
  2. பலாப்பழத்தை நன்கு சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
  3. பிறகு வட சட்டியில் நெய் விட்டு அரைத்த விழுதை போட்டு நன்கு வதக்கவும் அதனுடன் 5 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  4. தண்ணீர் கொதி வந்ததும் வறுத்த ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும்.அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.
  5. பிறகு ஒரு வட சட்டியில் நெய் விட்டு முந்திரி பருப்பு திராட்சை மற்றும் அனைத்து பொருள் களையும் வறுத்து கொள்ளவும்.
  6. இப்போது சுவையான சத்தான பலாபழ கேசரி தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்