BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சாக்லேட் பர்பி

Photo of Choclate burfi by sam selvi at BetterButter
0
0
0(0)
0

சாக்லேட் பர்பி

Jul-30-2018
sam selvi
150 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
105 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சாக்லேட் பர்பி செய்முறை பற்றி

பால் மற்றும் சாக்லேட் பவுடர் பர்பி

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • పిల్లలకు నచ్చే వంటలు
  • తమిళనాడు
  • వెయించడం/స్టిర్ ఫ్రై
  • భోజనం తర్వాత వడ్డించే తీపి పదార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சாக்லேட்(கோகோ பவுடர்) 2மேஜைக்கரண்டி
  2. சர்க்கரை 1 கப்(160 கிராம்)
  3. பால் பவுடர் 2மேஜைக்கரண்டி
  4. பால் 1/4 கப்
  5. முந்திரி பருப்பு தேவைக்கேற்ப
  6. நெய் 2தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரை போட்டு கொள்ளவும்
  2. கோகோ பவுடர் போட்டு கொள்ளவும்
  3. பால் பவுடர் சேர்த்துக்கொள்ளவும்
  4. மிதமான தீயில் வைத்து கொண்டு கிளரவும்
  5. பால் சிறிது சிறிதாக சேர்கவும்
  6. நன்கு சுருண்டு வரும் வரை கிண்டவும்
  7. நெயில் முந்திரி வறுத்து சேர்கவும்
  8. ஒரு தட்டில் நெய் தடவி அதில் கலவையை கொட்டவும்
  9. வில்லை களாக கத்தியில் வெட்டவும்
  10. பர்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்