வீடு / சமையல் குறிப்பு / மைதா போண்டா

Photo of Maida Bonda by sam selvi at BetterButter
756
0
0.0(0)
0

மைதா போண்டா

Jul-30-2018
sam selvi
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மைதா போண்டா செய்முறை பற்றி

மைதா மற்றும் தயிர் போண்டா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கர்நாடகா
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மைதா 2கப் (1கப் 200 கிராம்
  2. தயிர் 1/2 கப்
  3. உப்பு தேவையான அளவு
  4. பச்சை மிளகாய் 4
  5. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மைதாவை போட்டு கொள்ளவும்
  2. தயிர் விட்டு நன்கு பிசையவும்
  3. உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
  4. பச்சைமிளகாய் நறுக்கி சேர்த்துகொள்ளவும்
  5. சிறிது நேரம் ஊற வைக்கவும்
  6. வாணலியில் எண்ணெயை ஊற்றி அதில் போண்ட போன்று பொரித்து எடுக்கவும்
  7. சட்ணியுடன் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்