வீடு / சமையல் குறிப்பு / கோவா ஜாமூன்

Photo of Kova Jamun by Nazeema Banu at BetterButter
945
0
0.0(0)
0

கோவா ஜாமூன்

Jul-30-2018
Nazeema Banu
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கோவா ஜாமூன் செய்முறை பற்றி

ரெடிமிக்ஸ் ஜாமூனை விட சுவை மிகுந்த பால் கோவா ஜாமூன் அனைவருக்கும் பிடிக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • நார்த் இந்தியன்
  • ஃபிரையிங்
  • டெஸர்ட்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு கால் கிலோ
  2. சர்க்கரை முக்கால் கிலோ
  3. வனஸ்பதி அரை கிலோ
  4. ஒரு சிட்டிகை உப்பு
  5. ஒரு சிட்டிகை சமையல் சோடா
  6. நெய் 50 மிலி
  7. சர்க்கரை இல்லாத கோவா 200 கிராம்

வழிமுறைகள்

  1. மைதாவை சலித்து வைக்கவும்
  2. சர்க்கரை சேர்க்காத கோவாவை சிறிது நீர் விட்டு தளர்த்தி வைக்கவும்
  3. ஒரு பாத்திரத்தில் சர்க்கரை உடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்
  4. ஒற்றைக்கம்பி பதம் வந்ததும் வடிகட்டியில் வடித்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஊற்றவும்
  5. ஒரு பாத்திரத்தில் மைதா, கோவா.50 கிராம் நெய்.சோடா.மற்றும் உப்பு சேர்த்து பிசையாமல் விரல்களால் பிசிறி வைக்கவும்.
  6. கடாயில் வனஸ்பதி மற்றும் மீதமுள்ள நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து சூடு செய்யவும்
  7. மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  8. வனஸ்பதி மிதமான சூட்டில் இருக்கும் போது உருண்டுகளை பொன்னிறமாய் பொரிக்கவும்.
  9. பொரித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் ஊற வைக்கவும்
  10. சூடான சுவையான ஜாமூனை முந்திரி பருப்புகளால் அலங்கரிக்கவும்
  11. சுவையான கோவா ஜாமூன் தயார்.
  12. அனைவரும் விரும்பி சாப்பிபக் கூடியது

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்