வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி புலாவ்

Photo of Peas Pullav by Mallika Udayakumar at BetterButter
1346
0
0.0(0)
0

பட்டாணி புலாவ்

Jul-30-2018
Mallika Udayakumar
7 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி புலாவ் செய்முறை பற்றி

மிக விரைவாக மற்றும் ருசியான ... ஈசியான சமையல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாசுமதி அரிசி- ஒரு காப்படி
  2. தண்ணீர்- 2காப்படி
  3. பட்டாணி- ஒரு கப்
  4. இஞ்சி பூண்டு விழுதுஃ- ஒரு டீஸ்பூன்
  5. பெரிய வெங்காயம்-2(நறுக்கியது)
  6. பச்சை மிளகாய்- 2
  7. முந்திரி-10
  8. தக்காளி-1
  9. புதினா-ஒரு கை
  10. கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
  11. கருவேப்பிலை- சிறிது
  12. வெண்ணெய்-சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் பட்டாணியை வேக வைத்து விடவும்.இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைத்துக் கொள்ளவும்.படத்தில் உள்ள அணைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்.
  2. பாசுமதி அரிசியை 1:2 என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி சிம்மில் வேக விடவும்.(உப்பு சிறிது சேர்க்கவும்)
  3. குக்கரில் சிறிது வெண்ணெய் அல்லது நெய் விட்டு வதக்கி முந்திரி, பி.மி ,வெ, இ.பூ விழுது,தக்காளி,புதினா சேர்க்கவும்.
  4. மற்றும் பட்டாணியை சேர்க்கவும்.கரம் மசாலா தூள் சிறிதும், உப்பு சேர்த்து வேக விடவும்.
  5. பாசுமதி அரிசியை போட்டு ஒரு நிமிடம் கழித்து சிம்மில் ஒரு விசில் விட்டு இறக்கவும்.
  6. பட்டாணி புலாவ் ரெடி :yum::thumbsup:

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்