வீடு / சமையல் குறிப்பு / Multi-continental dishes in single serve

Photo of Multi-continental dishes in single serve by Akshara Thambiraj at BetterButter
1
3
5(2)
0

Multi-continental dishes in single serve

Jul-30-2018
Akshara Thambiraj
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • రాత్రి విందు
 • మెక్సికన్
 • మైక్రోవేవులో చెయ్యటం
 • వేయించేవి
 • మితముగా వేయించుట
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

 1. மெக்சிகன் கார்ன்:
 2. கார்ன்-2
 3. மயோனீஸ்-3டேபிள் ஸ்பூன்
 4. உப்பு-தேவைக்கேற்ப
 5. மெக்சிகன் சீசனிங்-தேவைக்கேற்ப
 6. அமெரிக்கன் பீட்சா:
 7. மைதா மாவு-1கப்
 8. ஈஸ்ட் -1ஸ்பூன்
 9. சர்க்கரை-1ஸ்பூன்
 10. உப்பு-தேவைக்கேற்ப
 11. குடைமிளகாய் (சிகப்பு/ பச்சை/மஞ்சள்/)-2
 12. கரர்ன்-2டேபிள் ஸ்பூன்
 13. பீட்சா சாஸ்-3டேபிள் ஸ்பூன்
 14. ஆலிவ்-4
 15. ஒரேகானோ-தேவைக்கேற்ப
 16. சீஸ்-தேவைக்கேற்ப
 17. இத்தாலியன் பாஸ்தா:
 18. பாஸ்தா-1கப்
 19. டோமேடோ சாஸ்-1ஸ்பூன்
 20. டோமேடோ பேஸ்ட்-1ஸ்பூன்
 21. இத்தாலியன் சீசனிங்-தேவைக்கேற்ப
 22. தக்காளி-1
 23. பூண்டு-3பல்
 24. குடைமிளகாய்-1(வேண்டும் என்றால் சேர்க்கவும்)
 25. உப்பு-தேவைக்கேற்ப
 26. பேசில்-1ஸ்பூன்
 27. மிளகு தூள்-1ஸ்பூன்
 28. ஆலிவ் ஆயில்-1ஸ்பூன்
 29. ஓயிட் சாஸ் பாஸ்தா:
 30. மைதா மாவு-2டேபிள் ஸ்பூன்
 31. கார்ன் ப்ளார் மாவு-1ஸ்பூன்
 32. மிளகு தூள்-1ஸ்பூன்
 33. பால்-1/2 கப்
 34. பாஸ்தா-1 கப்
 35. சீஸ்-தேவைக்கேற்ப
 36. இத்தாலியன் சீசனிங்-தேவைக்கேற்ப
 37. உப்பு-தேவைக்கேற்ப
 38. சைனீஸ் நெட் வ்ராப்:
 39. மைதா மாவு-1கப்
 40. உப்பு-தேவைக்கேற்ப
 41. கார்ன் ப்ளார் மாவு-1டேபிள் ஸ்பூன்
 42. செஸ்வான் சாஸ்-2ஸ்பூன்
 43. வெங்காயம்-1
 44. பூண்டு-3 பல்
 45. குடைமிளகாய்-2
 46. கார்ன்-1/2 கப்
 47. வினிகர்-1/2 ஸ்பூன்
 48. சோயா சாஸ்-1ஸ்பூன்
 49. சர்க்கரை-1ஸ்பூன்
 50. எண்ணெய்-1ஸ்பூன்

வழிமுறைகள்

 1. மெக்சிகன் கார்ன்:
 2. குக்கரில் கார்னை தண்ணீர் உப்பு சேர்த்து வேக வைத்து எடுக்கவும்
 3. பின்னர் ஸ்டவில் டவாவை வைத்து கார்ன்னை ரோஸ்ட் செய்யவும்
 4. பின்னர் கார்ன் மேல் மயோனீஸ் தடவி
 5. அதன் மேல் மெக்சிகன் சீசனிங் தூவி சர்வ் செய்யவும்
 6. அமெரிக்கன் பீட்சா:
 7. மைதா மாவு, உப்பு, ஈஸ்ட், சர்க்கரை சூடான தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்
 8. பின்னர் அதை ஈர துணியில் மூடி 4 மணி நேரம் வைக்கவும்
 9. பின்னர் அதை எடுத்து சப்பாத்தி போல் கையால் தேய்க்கவும் சுற்றி கணமாக இருக்க வேண்டும்
 10. பின்னர் அதன் மேல் பீட்சா சாஸ் தடவி குடைமிளகாய்,கார்ன், ஆலிவ்போட்டு
 11. அதன் மேல் சீஸ் தூவி
 12. பீட்சா மேக்கரை 2 செட்டிங் இல் 2 நிமிடம் ஃப்ரீ ஹுட் செய்து
 13. பின்னர் பீட்சாவை வைத்து 4 நிமிடம் பேக் செய்து கொள்ளவும்
 14. ஒரேகணோ , சில்லி ப்லேக்ஸ் தூவி பரிமாறவும்
 15. பீட்சா ரெடி
 16. இத்தாலியன் பாஸ்தா:
 17. ஓரு பேனில் தண்ணீர் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்
 18. அதில் பாஸ்தாவை போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்
 19. பின்னர் ஒரு பேனை ஸ்டவில் வைத்து ஆலிவ் ஆயில் சேர்த்து பூண்டு, தக்காளி சேர்த்து வதக்கவும்
 20. பின்னர் டோமோடோ சாஸ், பேசில், டோமேடோ பேஸ்ட் ,இட்டாலியன் சீசனிங், உப்பு, மிளகு தூள்,
 21. சேர்த்து வதக்கவும் பின்னர் அதனுடன் பாஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும்
 22. பாஸ்தா ரெடி
 23. ஒயிட் சாஸ் பாஸ்தா:
 24. ஸ்டவில் பேனை வைத்து அதில் பாலை ஊற்றி மைதா மாவு, கார்ன் ப்ளார் மாவு உப்பு சேர்த்து கிளறவும்
 25. வேக வைத்த பாஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும்
 26. மிளகு தூள், சீஸ்,இட்டாலியன் சீசனிங் தூவி பரிமாறவும்
 27. சைனீஸ் நெட் வ்ராப்:
 28. மைதா மாவு உப்பு தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்
 29. அதை ஒரு கவரில் ஊற்றி கொள்ளவும்
 30. பின்னர் ஒரு டவாவை ஸ்டவில் வைத்து அதில் நெட் வடிவில் மாவை ஊற்றவும்
 31. நண்கு வெந்ததும் எடுக்கவும்
 32. பின்னர் ஒரு பேனை ஸ்டவில் வைத்து எண்ணெய் ஊற்றி
 33. வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும்
 34. குடைமிளகாய் , கார்ன், சேர்த்து வதக்கவும்
 35. சோயா சாஸ், உப்பு, வினிகர், சர்க்கரை, ஸெஸ்வான் சாஸ்
 36. சேர்த்து கிளறி இறக்கவும்
 37. பிறகு இதை நெட் உள்ளே ஸ்டப்செய்து பரிமாறவும்
 38. நெட் வ்ராப் ரெடி

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
sandya Raj
Aug-02-2018
sandya Raj   Aug-02-2018

4 countries dishes in one serve superb. really a celebration dish.

Bhavani Murugan
Aug-01-2018
Bhavani Murugan   Aug-01-2018

wow

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்