வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் பழம் வத்தல்

Photo of Nenthiram palam vathal by pavumidha arif at BetterButter
0
2
0(0)
0

நேந்திரம் பழம் வத்தல்

Jul-30-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் பழம் வத்தல் செய்முறை பற்றி

இனிப்பு மற்றும் உப்பு சுவை கலந்த சுவையான உணவு

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • కిట్టి పార్టీలు
  • తమిళనాడు
  • వేయించేవి
  • చిరు తిండి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நேந்திரம் பழம் பழுத்தது 3
  2. உப்பு 1டீஸ்பூன்
  3. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. நேந்திரம் பழந்தை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டி கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிது சிறிதாக பழத்தை போட்டு இரு புறமும் நன்கு பொறிக்கவும்
  3. நன்றாக வெந்ததும் எடுத்து உப்பு சேர்த்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்