வீடு / சமையல் குறிப்பு / வெற்றிலை லட்டு

Photo of Paan Ladoo by Sangeetha Nambi at BetterButter
541
0
0.0(0)
0

வெற்றிலை லட்டு

Jul-30-2018
Sangeetha Nambi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

வெற்றிலை லட்டு செய்முறை பற்றி

வெற்றிலை கொண்டு செய்யப்பட்ட லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • மகாராஷ்டிரம்
  • சில்லிங்
  • டெஸர்ட்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. வெற்றிலை 5
  2. கன்டண்ஸ்டு மில்க் 1/2 கப்
  3. குல்கந்து 1/4 கப்
  4. நெய் 2 ஸ்பூன்
  5. கொப்பரைத் தேங்காய் துருவல் 1/2 கப்

வழிமுறைகள்

  1. வெற்றிலை, கன்டண்ஸ்டு மில்க் இரண்டையும் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  2. கடாயை சூடு செய்து, நெய்விட்டு அதில் அரைத்தது மற்றும் தேங்காய் துருவல்போட்டு நன்கு கிளறவும். உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை.
  3. சிறிது நேரம் ஆர விடவும்
  4. பிறகு, சிறுது எடுத்து தட்டி, நடுவே சிறிதளவு குல்கந்தை வைத்து மூடி உருண்டையாக செய்யவும்.
  5. உருண்டையை, கொப்பரை தேங்காய் துருவலில் உருட்டி எடுக்கவும்.
  6. 2 மணி நேரம் பிரிஜில் வைத்து, பிறகு சுவைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்