வீடு / சமையல் குறிப்பு / உள்ளி பச்சடி

Photo of shallots pachadi by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
440
2
0.0(0)
0

உள்ளி பச்சடி

Jul-31-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உள்ளி பச்சடி செய்முறை பற்றி

சின்ன வெங்காய பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சின்ன வெங்காயம் ஒரு கப் பொடியாக நறுக்கியது
  2. நல்ல எண்ணெய் 3 மேஜை கரண்டி
  3. கடுகு , வெந்தயம்
  4. புளி கரைசல்
  5. வெல்லம் 1 துண்டு
  6. உப்பு , காய்ந்த மிளகாய் , மிளகாய் பொடி , மஞ்சள் பொடி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் , காய்ந்த மிளகாய் 2 போடவும்
  2. பிறகு நறுக்கிய வெங்காயம் போடவும்
  3. வெங்காயம் வதங்கியதும் உப்பு , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி போடவும்
  4. பிறகு புளி கரைசல் மற்றும் தண்ணீர் விடவும்
  5. கொதிக்கும் போது வெல்லம் போடவும்
  6. எண்ணெய் பிரிய தொடங்கும் போது ஆப் செய்யவும்
  7. தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்