உள்ளி பச்சடி | shallots pachadi in Tamil

எழுதியவர் Dhanalakshmi Sivaramakrishnan  |  31st Jul 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of shallots pachadi by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
உள்ளி பச்சடிDhanalakshmi Sivaramakrishnan
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

1

0

உள்ளி பச்சடி

உள்ளி பச்சடி தேவையான பொருட்கள் ( Ingredients to make shallots pachadi in Tamil )

 • சின்ன வெங்காயம் ஒரு கப் பொடியாக நறுக்கியது
 • நல்ல எண்ணெய் 3 மேஜை கரண்டி
 • கடுகு , வெந்தயம்
 • புளி கரைசல்
 • வெல்லம் 1 துண்டு
 • உப்பு , காய்ந்த மிளகாய் , மிளகாய் பொடி , மஞ்சள் பொடி

உள்ளி பச்சடி செய்வது எப்படி | How to make shallots pachadi in Tamil

 1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் , காய்ந்த மிளகாய் 2 போடவும்
 2. பிறகு நறுக்கிய வெங்காயம் போடவும்
 3. வெங்காயம் வதங்கியதும் உப்பு , மஞ்சள் பொடி , மிளகாய் பொடி போடவும்
 4. பிறகு புளி கரைசல் மற்றும் தண்ணீர் விடவும்
 5. கொதிக்கும் போது வெல்லம் போடவும்
 6. எண்ணெய் பிரிய தொடங்கும் போது ஆப் செய்யவும்
 7. தயார்

எனது டிப்:

சாம்பார் பொடி ஒரு சின்ன ஸ்பூனில் போட்டு கொள்ளலாம் . நன்றாக இருக்கும் . தயிர் சாதம் க்கு ஏற்ற சைடு டிஷ்

Reviews for shallots pachadi in tamil (0)