வீடு / சமையல் குறிப்பு / இட்லி குர்குரே

Photo of Idly kurkure by Maharasi Devendiran at BetterButter
373
0
0.0(0)
0

இட்லி குர்குரே

Jul-31-2018
Maharasi Devendiran
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

இட்லி குர்குரே செய்முறை பற்றி

ஆண்டு விழா கொண்டாட்டம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி 3
  2. மிளகு 1/2 ஸ்பூன்
  3. சீரகம் 1 /2 ஸ்பூன்
  4. பூண்டு 2 பல்
  5. காய்ந்த மிளகாய் 2
  6. கருவேப்பிலை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. ஆலிவ் ஆயில் சிறிது
  9. பெருங்காயம் பொடி சிறிது

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்கள் எடுத்து கொள்க
  2. இட்லியை வெட்டி பொாித்து எடுக்கவும்
  3. மிளகு, சீரகம் ,பூண்டு, மிளகாய் பொடி செய்து கொள்க
  4. வாணலில் எண்ணெய் விட்டு பெருங்காயம் பொடி போட்டு வதக்கவும்
  5. பின் பொடி ,கரு வேப்பிலை போட்டு வதக்கவும்
  6. உப்பு சோ்க்கவும்,
  7. பொாித்த இட்லி சோ்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்