Photo of Rava kesari by Shabana Sajudeen at BetterButter
394
0
0.0(0)
0

ரவா கேசரி

Jul-31-2018
Shabana Sajudeen
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரவா கேசரி செய்முறை பற்றி

இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வெள்ளை ரவை 1 டம்ளர்
  2. சர்க்கரை 1½ டம்ளர்
  3. தண்ணீர் 1½ டம்ளர்
  4. ஏலக்காய் 3
  5. நெய் 3 ஸ்பூன்
  6. முந்திரி 10
  7. திராட்சை 10
  8. மஞ்சள் கலர் பொடி

வழிமுறைகள்

  1. வானெலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி திராட்சை வறுத்து எடுக்கவும்
  2. பின்னர் நெய் விட்டு ரவையை வறுத்து எடுக்கவும்
  3. வானெலியில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் பின்பு ரவை சர்க்கரை ஏலக்காய் மஞ்சள் கலர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் கட்டி விலாமல் கலக்கவும்
  4. ரவை வெந்ததும் வறுத்த முந்திரி திராட்சை சேர்த்து கலந்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்