வீடு / சமையல் குறிப்பு / சக்கவரட்டி
கேரளாவில் மிகவும் பிரபலமான வீடுகளில் செய்யப்படும் இனிப்பு இது.வருடாந்திர ஸ்பெஷலாக இதை செய்துள்ளேன். என் அம்மா இதை அருமையாக செய்வார்கள். என் அம்மாவின் ஸ்டைலில் செய்துள்ளேன். நான்கு இடுபொருள்கள் வைத்து வீட்டில் எளிதாக செய்யலாம் கடைகளில் எளிதில் கிடைக்காத இந்த சக்கவரட்டி.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க