வீடு / சமையல் குறிப்பு / வெள்ளை பிரியாணி

Photo of White biriyani by poorani Kasiraj at BetterButter
229
1
0.0(0)
0

வெள்ளை பிரியாணி

Jul-31-2018
poorani Kasiraj
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெள்ளை பிரியாணி செய்முறை பற்றி

Biriyani variety

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி அ பாசுமதி அரிசி 250g
  2. வெங்காயம் 1
  3. பச்சை மிளகாய் 3
  4. பட்டை 1 இன்ச்
  5. ஏலக்காய் 2
  6. அன்னாசி பூ 1
  7. கிராம்பு 2
  8. புதினா 1 கை
  9. கொத்த்மல்லி 1 கை
  10. நெய் 5 ஸ்பூன்
  11. முந்திரி 10
  12. கிஸ்மிஸ் 19
  13. சோம்பு 1/2 ஸ்பூன்
  14. கறிவேப்பில்லை
  15. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  16. மிளகு 1/2_ஸ்பூன்
  17. பீன்ஸ் 5
  18. உருளை கிழங்கு 1
  19. தயிர் 1 கப்
  20. உப்பு

வழிமுறைகள்

  1. குக்கரில் நெய் விட்டு முந்திரியை வருத்து அடுத்து கொள்ளவும்
  2. அதே குக்கரில் சிறிது நெய் விட்டு சோம்பு பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ கறிவேப்பில்லை போட்டு தாளிக்கவும்
  3. நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும் அரிசி சேர்க்கவும். தயிரை அடித்து வைத்துக்கொள்ளவும். தயிர் சேர்க்கவும்.. 250 கி அரிசிக்கு 1 கப் தயிர் 1 1/2 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  4. கொத்தமல்லி புதினா சேர்க்கவும்
  5. உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்.
  6. நன்கு கொதித்ததும் குக்கரை மூடவும். 2 விசில் விடவும்.ஆவி அடங்கிய பின் திறக்கவும் ..நெய் சேர்க்கவும்..
  7. சுடாக வெள்ளை பிரியாணி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்