வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் பக்கோடா

Photo of Oats pakora by Sathya Kumar at BetterButter
496
0
0.0(0)
0

ஓட்ஸ் பக்கோடா

Jul-31-2018
Sathya Kumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் பக்கோடா செய்முறை பற்றி

ஓட்ஸ் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓட்ஸ் 3 கப்
  2. பெரிய வெங்காயம் 3
  3. பச்சை மிளகாய் 2
  4. இஞ்சி 1 துண்டு
  5. சோம்பு 1/4 டீஸ்பூன்
  6. கருவேப்பிலை,புதினா, கொத்தமல்லி 1/4 கப்
  7. உப்பு
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெங்காயம் நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்
  2. இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்
  3. வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி கறிவேப்பிலை கொத்தமல்லி புதினா சோம்பு தேவையான அளவு உப்பு மற்றும் ஓட்ஸ் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து கொள்ளவும்
  4. எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்