வீடு / சமையல் குறிப்பு / ரவை குலோப் ஜாமூன்

Photo of Rava gulab jamun by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
399
1
0.0(0)
0

ரவை குலோப் ஜாமூன்

Jul-31-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரவை குலோப் ஜாமூன் செய்முறை பற்றி

ரவையில் செய்யப்பட்ட இனிப்பு

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. வெள்ளை ரவை ஒரு கப்
  2. சர்க்கரை ஒன்றரை கப்
  3. காய்ச்சிய பால் மூன்று கப்
  4. ஏலக்காய்-3
  5. தண்ணீர் 2 கப்
  6. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் ரவையை வறுக்கவும்
  2. இதனுடன் பால் சேர்த்து நன்றாக கெட்டியாகும் வரை கலக்கவும்
  3. கெட்டியான பின் நெய் சேர்த்து நன்றாக உருட்டும் பதம் வரும் வரை கலக்கவும்
  4. ஒரு தட்டில் கொட்டி உள்ளங்கையால் நன்கு தேய்த்து விடவும்
  5. சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்
  6. சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து வைக்கவும்
  7. சர்க்கரை பாகு காய்ச்ச சர்க்கரையில் தண்ணீர் ஏலக்காய் போட்டு பிசுபிசுப்பு வரும் வரை காய்ச்சவும்
  8. பின் உருண்டைகளை சர்க்கரைப் பாகில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் எடுக்கவும்
  9. சூடான சுவையான ரவை குலோப் ஜாமூன் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்