வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் வறுவல்

Photo of Plantain fry by Rachell Revathi Samuel at BetterButter
257
1
0.0(0)
0

வாழைக்காய் வறுவல்

Jul-31-2018
Rachell Revathi Samuel
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் வறுவல் செய்முறை பற்றி

வாழைக்காய் வைத்து செய்யக்கூடிய வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வாழைக்காய் 1
  2. அரைக்க
  3. கருவேப்பிலை சிறிது
  4. பூண்டு 8-10 பற்கள்
  5. சோம்பு 1 ஸ்பூன்
  6. தாளிக்க
  7. பெருங்காயம் சிறிது
  8. உளுந்தம் பருப்பு 1 ஸ்பூன்
  9. மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
  10. கரம் மசாலா 1 ஸ்பூன்
  11. எண்ணெய் பொரிக்க
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி அதில் வாழைக்காயை அரை வேக்காடு ஆக பொரித்து எடுக்கவும்
  3. 50% பொரித்த வாழைக்காய்.
  4. அரைக்க வேண்டிய பொருட்கள்
  5. அரைக்க வேண்டிய பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து பொரித்த வாழைக்காயுடன் கலந்து கொள்ளவும்.
  6. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயம், உளுந்தம் பருப்பு , மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்க்கவும்.
  7. அரைத்த விழுதுடன் சேர்த்து வாழைக்காயை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
  8. சுவையான வாழைக்காய் வறுவல் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்