வீடு / சமையல் குறிப்பு / கலர்புல் இட்லி

Photo of Colourful idly by சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம் at BetterButter
206
2
0.0(0)
0

கலர்புல் இட்லி

Jul-31-2018
சாந்தி பாலசுப்ரமணியம் சாந்திபாலசுப்ரமணியம்
50 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கலர்புல் இட்லி செய்முறை பற்றி

காய் கீரையில் செய்யப்பட்ட இட்லி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. இட்லி மாவு 2 கப்
  2. பீட்ரூட் விழுது 2 டேபிள்ஸ்பூன்
  3. பாலக் கீரை விழுது 2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. இட்லி மாவை மூன்றாக பிரிக்கவும்
  2. ஒரு பங்கு மாவில் பீட்ரூட் விழுது கலக்கவும்
  3. இன்னொரு பங்கு மாவில் பாலக் விழுதை கலக்கவும்
  4. இன்னொரு பங்கு மாவு அப்படியே வெள்ளையாக இருக்கட்டும்
  5. இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு சூடு பண்ணவும்
  6. ஒரு தட்டில் எண்ணெய் தடவி பீட்ரூட் விழுது மாவை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  7. அதன் மேல் வெள்ளையாக உள்ள மாவை ஊற்றி பரப்பி இரண்டு நிமிடம் வேக விடவும்
  8. அதன்மேல் பாலக் மாவை சேர்த்து 2 நிமிடம் வேக விடவும்
  9. இட்லி நன்றாக வெந்ததும் எடுத்து வேண்டிய சைஸில் கட் பண்ணவும்
  10. கலர்புல் இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்