வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் கட்லட்

Photo of Sweet corn cutlet by Mathura Thiagarajan at BetterButter
460
1
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் கட்லட்

Jul-31-2018
Mathura Thiagarajan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் கட்லட் செய்முறை பற்றி

சாயங்கால சிற்றுண்டியாக பரிமாற ஒரு நல்ல ஸ்நாக்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஷாலோ ஃபிரை
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த ஸ்வீட் கான் ஒரு கப்
  2. வேக வைத்த உருளைக்கிழங்கு அரை கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் கால் கப்
  4. கொத்தமல்லி 2 டேபிள் ஸ்பூன்
  5. வரிக்கி தூள் அரை கப்
  6. சாட் மசாலா டேபிள் ஸ்பூன்
  7. மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்னண பொறிக்கத்தக்க
  10. கான்பிளவர் மாவு 2 டேபிள் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு மிக்ஸி ஜாரில் வேகவைத ஸ்வீட் கான் நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு, ஸ்வீட் கான், வெங்காயம், கொத்தமல்லி, சாட் மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  3. சிறு சிறு கட்லெட் ஆக பிடித்து கொள்ளவும். ஒரு சிறிய கப்பில் சோள மாவு, தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
  4. கட்லெட்டை சோள மாவில் முக்கி எடுத்து வருக்கி தூள்லில் பிரட்டி எடுக்கவும். இரு முறை செய்யவும்.
  5. ஒரு தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி கட்லெட்டை பொரித்து எடுக்கவும்.
  6. சூடான ஸ்வீட் கான் கட்லெட் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்