வீடு / சமையல் குறிப்பு / எக் ப்ரைடு ரைஸ்

Photo of egg fried rice by Bhavani Murugan at BetterButter
409
0
0.0(0)
0

எக் ப்ரைடு ரைஸ்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எக் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. முட்டை - 3
  2. வேக வைத்த பாஸ்மதி அரிசி சாதம் - 2கப்
  3. மிளகு தூள் - 1ஸ்பூன்
  4. உப்பு - தேவையான அளவு
  5. வெங்காயம் - 1
  6. வெங்காய தாள் - சிறிதளவு
  7. எண்ணெய் - 1ஸ்பூன்
  8. வினிகர் - 1ஸ்பூன்
  9. சோயா சாஸ் - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறி எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும் பிறகு
  3. சோயா சாஸ், வினிகர், உப்பு, வெங்காய தாள் சேர்த்து சாதம் சேர்த்து கிளறவும்
  4. பிறகு கிளறிய முட்டையை சேர்த்து மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்