வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-11/சுவிட் கார்ன் ப்ரைடு ரைஸ்

Photo of Anniversary spl-11/sweet corn fried rice by Kalai Vani at BetterButter
540
0
0.0(0)
0

Anniversary spl-11/சுவிட் கார்ன் ப்ரைடு ரைஸ்

Jul-31-2018
Kalai Vani
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-11/சுவிட் கார்ன் ப்ரைடு ரைஸ் செய்முறை பற்றி

சுவையானது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • ஷாலோ ஃபிரை
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாஸ்மதி அரிசி1கப்1/2யணிநேரம் ஊறவைத்தது
  2. பிரிஞ்சி இலை1
  3. பொடியாக நறுக்கிய:point_down:
  4. பூண்டு2தே.க
  5. வெங்காயம்1
  6. ப.மிளகாய்2
  7. கேரட்1
  8. பீன்ஸ்3
  9. கோஸ் சிறிது
  10. வேவைத்த கார்ன்1/2கப்
  11. நெய்( அ)வெண்ணெய்3மே.க
  12. உப்பு
  13. சர்க்கரை1/4தே.க
  14. அலங்கரிக்க:point_down:
  15. மல்லி தழை
  16. வெங்காயத்தாள்
  17. மிளகு தூள்1/2தே.க

வழிமுறைகள்

  1. குக்கரில் சாதம் வைத்து ஆறவைக்கவும்.
  2. ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பிரிஞ்சி இலை,பூண்டு,கேரட்,ப.மிளகாய் மற்றும் பீன்ஸ் சேர்த்து வதக்கவும்.
  3. அதனுடன் கோஸ்,கார்ன்,உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 3நிமிடம் வதக்கவும்.
  4. அதில் வேவைத்த சாதம் சேர்த்து கிளறி இறக்கவும்.
  5. கடைசியாக மிளகு,மல்லி தழை, வெங்காயத்தாள் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்