Photo of egg pasta by Bhavani Murugan at BetterButter
546
0
0.0(0)
0

எக் பாஸ்தா

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

எக் பாஸ்தா செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • இத்தாலிய
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பாஸ்தா-1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. மிளகாய் வற்றல் பொடி - 1/2ஸ்பூன்
  7. முட்டை - 2
  8. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  9. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும் மிளகு தூள் உப்பு சேர்த்து கிளறி இறக்கவும்
  2. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும் அதில் பாஸ்தாவை போட்டு வேக வைத்து எடுக்கவும்
  3. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு மிளகாய் வற்றல் பொடி, உப்பு, கரம் மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  5. வேக வைத்த பாஸ்தா, வதக்கிய முட்டை மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்