வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு லட்டு

Photo of besan ladoo by Bhavani Murugan at BetterButter
882
0
0.0(0)
0

கடலை மாவு லட்டு

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு லட்டு செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கடலை மாவு - 1கப்
  2. சர்க்கரை 3/4 கப்
  3. நெய் - 2மேஜை கரண்டி

வழிமுறைகள்

  1. வானலியில் கடலை மாவு சேர்த்து வறுக்கவும்
  2. பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து கிளறவும்
  3. கெட்டி பதம் வந்தவுடன் நெய் ஊற்றி கிளறி இறக்கவும்
  4. சூடாக இருக்கும் போதே உருண்டைகள் பிடித்து கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்