வீடு / சமையல் குறிப்பு / ஸ்விட் கார்ன் சாட்

Photo of Sweet corn chat by Balajayasri Dhamu at BetterButter
306
0
0.0(0)
0

ஸ்விட் கார்ன் சாட்

Jul-31-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்விட் கார்ன் சாட் செய்முறை பற்றி

மாதுளை முத்துகள் மற்றும் ஸ்விட்கார்ன் பயன்படுத்தி செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்விட் கார்ன் 1
  2. மாதுளை பழ முத்துகள்
  3. உப்பு1/2ஸ்பூன்
  4. கரம் மசாலா1/4ஸ்பூன்
  5. மிளகாய் தூள்1/2 ஸ்பூன்
  6. நெய்1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஸ்விட்கார்ன் குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. 3விசில் வந்ததும் இறக்கவும்
  3. அதை உதிர்ந்து கொள்ள வேண்டும்
  4. ஒரு பாத்திரத்தில் ஸ்விட் கார்ன் உப்பு நெய் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்
  5. இப்போது பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்