வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-12/மசாலா பூரி

Photo of Anniversary spl-12/masala Puri by Kalai Vani at BetterButter
712
1
0.0(0)
0

Anniversary spl-12/மசாலா பூரி

Jul-31-2018
Kalai Vani
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-12/மசாலா பூரி செய்முறை பற்றி

மாலைநேர சாட் ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • நார்த் இந்தியன்
  • பிரெஷர் குக்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பானி பூரி வத்தல்
  2. குருமா செய்ய:point_down:
  3. தக்காளி2
  4. வெங்காயம்1
  5. இஞ்சி பூண்டு1மே.க
  6. வேகவைத்த பட்டாணி
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கரம்மசாலா1தே.க
  10. மிளகாய்1மே.க
  11. தனியா1/2தே.க
  12. அரைக்க:point_down:
  13. தேங்காய் துருவியது3-4மே.க
  14. சோம்பு1/4தே.க
  15. மிளகு3
  16. சிறிது அரைத்த பட்டாணி
  17. பூரி செய்ய:point_down:
  18. எண்ணெய்
  19. துருவிய கேரட்1
  20. கோஸ்
  21. வெங்காயம்1
  22. தக்காளி1
  23. கருவேப்பிலை
  24. மல்லி தழை
  25. சாட் மசாலா1சிறிது
  26. சேவ்1/4கிலோ

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம்,தக்காளி,இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  2. பட்டாணி சேர்த்து கொடுத்த மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும்.
  3. அதில் அரைத்த பட்டாணி சேர்க்கவும்.
  4. தேங்காய் அரைத்த கலவை சேர்த்து 5விசில் வைக்கவும்.
  5. இறக்கிய பின் சிறிது கார்ன் பிளார் மாவு கரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
  6. பூரியை எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
  7. அதன் நடுவே சிறிது உடைக்கவும்.சிறிது அதன் மேல் நொறுக்கி போடவும்.
  8. அதன் மேலே நறுக்கிய காய்கறி,சாட் மசாலா, மற்றும் சேவ் சேர்க்கவும்.
  9. பின் குழம்பு ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்