Photo of Easy lunch by hajirasheed haroon at BetterButter
373
4
0.0(0)
0

ஈஸி லன்ச்

Jul-31-2018
hajirasheed haroon
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
65 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ஈஸி லன்ச் செய்முறை பற்றி

பட்டர்பட்டர்ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காக செய்யப்பட்ட ஒரு சிம்பில் லன்ச்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சாம்பார் செய்வதற்கு தேவையான
  2. துவரம்பருப்பு 1 கப்
  3. சாம்பார் வெங்காயம் 20
  4. தக்காளி-3
  5. முருங்கைக்காய் 4
  6. கத்திரிக்காய் பத்து
  7. புளிக்கரைசல் 4
  8. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  9. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. வெங்காயத்தை பொடியக நறுக்கி
  12. கொத்தமல்லி இலை கறிவேப்பிலை தாலிபதற்கு
  13. நெய் தாளிப்பதற்கு தேவையான அளவு
  14. கடுகு சீரகம் வெந்தயம் உளுந்து தாளிப்பதற்கு
  15. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  16. காலிஃப்ளவர் 65 செய்வதற்கு தேவையானவை
  17. காளிபிளவர் ஒரு பூ
  18. கான்பிளவர் மாவு 6 டீஸ்பூன்
  19. இஞ்சி பூண்டு விழுது 4 டீஸ்பூன்
  20. சிக்கன் 65 பவுடர் 1 பாக்கெட்
  21. உப்பு தேவையான அளவு
  22. வஞ்சிரம் மீன் வறுவல் செய்வதற்கு தேவையானவை
  23. வஞ்சிரம் மீன் துண்டுகள் 20
  24. சோம்பு பொடி 3 ஸ்பூன்
  25. பூண்டு 20 பல்
  26. மிளகாய்த்தூள் 4 ஸ்பூன்
  27. மஞ்சள்தூள் அரை டீஸ்பூன்
  28. எண்ணெய் தேவையான அளவு
  29. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. சாம்பார் வைப்பதற்கு குக்கரில் துவரம் பருப்பு வெங்காயம் 10 தக்காளி பொடியாக நறுக்கி சேர்க்கவும் மஞ்சள்தூள் தண்ணீர் சேர்த்து 3 விசில் வேகவிடவும்
  2. பருப்பு வெந்தவுடன் அதில் முருங்கக்காய் கத்திரிக்காய் புளிக் கரைசல் உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து காய்கறிகளை வேக வைக்கவும்
  3. ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம் உளுந்து கடுகு வெந்தயம் சேர்த்து பொரியவிடவும் பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை கொத்தமல்லி பெருங்காயத்தூள் சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் சாம்பாரில் ஊற்றவும்
  4. சுவையான சிம்பில் சாம்பார் ரெடி
  5. காலிஃப்ளவர் 65 செய்வதற்கு காலிஃப்ளவரை சுடுதண்ணீரில் போட்டு சிறிது வேக விடவும் தண்ணீர் இல்லாமல் வடிகட்டிக் கொள்ளவும்
  6. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த காலிஃப்ளவரை உப்பு சிக்கன் 65 இஞ்சி பூண்டு விழுது கான்பிளவர் மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  7. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிசைந்து வைத்துள்ள காலிஃப்ளவரை பொரித்து எடுக்கவும்
  8. மீன் வருவல் செய்வதற்கு மீனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
  9. பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும்
  10. ஒரு பாத்திரத்தில் அரைத்த பூண்டு விழுது சோம்பு பொடி மிளகாய்ப் பொடி மஞ்சள் தூள் உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கரைத்து கொள்ளவும் அதில் கழுவி வைத்துள்ள மீன் போட்டு மசாலா தடவி ஒரு மணி நேரம் ஊற விடவும்
  11. தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் துண்டுகளை போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
  12. சாதம் அப்பளம் முட்டை சாம்பார் வஞ்சிரம் மீன் வறுவல் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் ஈஸி லஞ்ச் சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்