வீடு / சமையல் குறிப்பு / எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Photo of Brinjal kulambu by Balajayasri Dhamu at BetterButter
487
0
0.0(0)
0

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு

Jul-31-2018
Balajayasri Dhamu
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை பற்றி

கத்திரிக்காய் பயன்படுத்தி செய்வது குக்கரை பயன்படுத்தி செய்வதால் எளிதில் செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஆந்திரப்ரதேஷ்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிறிய கத்திரிக்காய் 10
  2. சின்ன வெங்காயம்10
  3. புளி எலிமிச்சை அளவு
  4. கறிவேப்பிலை1கொத்து
  5. நல்ல எண்ணெய்4ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. மஞ்சள் தூள்1/4ஸ்பூன்
  8. வெல்லம் கொஞ்சம்
  9. தாளிக்க:
  10. கடுகு1/2ஸ்பூன்
  11. சிரகம்1/2ஸ்பூன்
  12. வறுத்து அரைத்து கொள்ளவும்:
  13. சிரகம்1ஸ்பூன்
  14. உளுந்து2ஸ்பூன்
  15. கடலை பருப்பு2ஸ்பூன்
  16. வெந்தயம்1/4ஸ்பூன்
  17. வரமிளகாய்4
  18. மிளகு1ஸ்பூன்
  19. கொத்தமல்லி1ஸ்பூன்
  20. தேங்காய் துருவல்1/2கப்

வழிமுறைகள்

  1. முதலில் காயை நன்றாக கழுவி கட் செய்து ஒரு பாத்திரத்தில்தண்ணீர் ஊற்றி போட்டு கொள்ள வேண்டும்
  2. பின்னர் கொடுத்துள்ள பொருட்களை நன்றாக வறுத்து கொள்ளவும்
  3. தேங்காய் வறுக்க வேண்டாம்
  4. சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும்
  5. குக்கரில் நல்ல எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சிரகம் பெருங்காயம் தூள் சேர்த்து தாளித்து கொண்டு
  6. காயை நன்றாக வதக்கவும்
  7. அரிந்த வெங்காயம் சேர்த்து வணக்கவும்
  8. அரைத்த விழுதை சேர்த்து வதக்கி கொள்ளவும்
  9. புளி கரைத்து கரைசலை ஊற்றி கொள்ள வேண்டும்
  10. பின்னர் தேவையான தண்ணீர் ஊற்றி கொண்டு குக்கரை முடி கொண்டு வெல்லம் சேர்த்து கொள்ள வேண்டும்
  11. 2விசில் வந்ததும் இறக்கவும்
  12. தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  13. இப்போது எண்ணெய் கத்திரிக்காய் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்