வீடு / சமையல் குறிப்பு / காடை கிரேவி

Photo of Kadai gravy by Shoba Jaivin at BetterButter
1150
0
0.0(0)
0

காடை கிரேவி

Jul-31-2018
Shoba Jaivin
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

காடை கிரேவி செய்முறை பற்றி

காடை கிரேவி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. Kadai 8
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன்
  3. வெங்காயம் ஒன்று தக்காளி மூன்று
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன் மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன் தனியாத் தூள் ஒரு ஸ்பூன்
  5. எண்ணெய் உப்பு தேவையான அளவு
  6. சோம்பு பட்டை கிராம்பு தாளிக்க

வழிமுறைகள்

  1. காடையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு கிராம்பு தாளித்து
  3. வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்
  4. மசாலா பொருட்களை சேர்க்கவும்
  5. மசாலாப் பொருள்கள் நன்கு வெந்தவுடன் கடையை சேர்க்கவும்
  6. தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்