வீடு / சமையல் குறிப்பு / மல்லித்துவையல்

Photo of Malli thuvayal by Shoba Jaivin at BetterButter
421
0
0.0(0)
0

மல்லித்துவையல்

Jul-31-2018
Shoba Jaivin
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மல்லித்துவையல் செய்முறை பற்றி

கொத்தமல்லி துவையல்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கொத்தமல்லி ஒரு கட்டு
  2. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  3. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  4. உப்பு தேவையான அளவு
  5. என்னை ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. கொத்தமல்லியை கழுவி கட் பண்ணிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு காய்ந்த மிளகாய் தாளிக்கவும்
  3. கொத்தமல்லியை சேர்க்கவும்
  4. நன்கு வதங்கியவுடன் மிக்ஸியில் அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்