வீடு / சமையல் குறிப்பு / பட்டன் மஷ்ரூம் குழம்பு

Photo of Button Mushroom kulambu by Mallika Udayakumar at BetterButter
945
0
0.0(0)
0

பட்டன் மஷ்ரூம் குழம்பு

Jul-31-2018
Mallika Udayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டன் மஷ்ரூம் குழம்பு செய்முறை பற்றி

சாதம், சப்பாத்தி,பிரேட் ஏற்ற ஸ்சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டன் மஷ்ரூம்- ஒரு பேக்கட்
  2. தேங்காய் துருவல்- 1/4 கப்
  3. சோம்பு- ஒரு டீஸ்பூன்
  4. கசகசா - ஒரு டீஸ்பூன்
  5. வர மிளகாய்- 3-4
  6. பட்டை- ஒரு சிறிய துண்டு
  7. கிராம்பு- 1
  8. சின்ன வெங்காயம்- ஒரு கை
  9. இஞ்சி பூண்டு விழுது -1டீஸ்பூன்
  10. தக்காளி- 2
  11. பெரிய வெங்காயம்- 2
  12. கருவேப்பிலை -சிறிது
  13. மிளகுத்தூள்-1/4டீஸ்பூன்
  14. பச்சை மிளகாய்- 2
  15. நெய்- 1/4டீஸ்பூன்
  16. மல்லித்தூள் -2 டீஸ்பூன்
  17. மஞ்சள் தூள்- 1/4 டீஸ்பூன்
  18. சர்க்கரை-ஒரு துளி
  19. மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
  20. மல்லித்தழை- சிறிது
  21. எண்ணெய்- 2 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பட்டன் மஷ்ரூமை நன்கு தண்ணீர் விட்டு அலசி, சுத்தமாக வைத்துக்கவும்
  2. வறுத்து அரைக்க வேண்டியவை .... தேங்காய்,பட்டை, கிராம்பு,சோம்பு, கசகசா,வ.மி,சி.வெ, தக்காளி.இஞ்சி-பூண்டு
  3. குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு மிளகுத்தூள், நெய்,ப.மி, சர்க்கரை இம்மி அளவு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.கருவேப்பிலை
  4. பிறகு நறுக்கிய மஷ்ரூமை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.அரைத்த மசாலா,மற்றும்.ம.தூள்,மி.தூள், மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு விசில் விடவும்
  5. இறுதியில் மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்