வீடு / சமையல் குறிப்பு / ஓட்ஸ் இனிப்பு பொங்கல்

Photo of oats sweet pongal by Bhavani Murugan at BetterButter
407
0
0.0(0)
0

ஓட்ஸ் இனிப்பு பொங்கல்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் இனிப்பு பொங்கல் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ஓட்ஸ் - 1 கப்
  2. வெல்லம் - 1/2கப்
  3. நெய் - 2ஸ்பூன்
  4. ஏலக்காய் - 2

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வெல்லம் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  2. பிறகு அதை வடிகட்டி கொள்ளவும்
  3. பிறகு அதை கொதிக்க விடவும்
  4. பிறகு ஓட்ஸ் சேர்த்து கிளறவும்
  5. கெட்டி பதம் வந்தவுடன் ஏலக்காய், நெய் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்