வீடு / சமையல் குறிப்பு / Anniversary spl-13/கிராமத்து காளான் குழம்பு

Photo of Anniversary spl-13/village style Kalan curry by Kalai Vani at BetterButter
721
0
0.0(0)
0

Anniversary spl-13/கிராமத்து காளான் குழம்பு

Jul-31-2018
Kalai Vani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

Anniversary spl-13/கிராமத்து காளான் குழம்பு செய்முறை பற்றி

மணமணக்கும் காளான் குழம்பு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காளான் 1பாக்கேட்
  2. நறுக்கிய:point_down:
  3. வெங்காயம்1
  4. தக்காளி2
  5. உருளை1
  6. கருவேப்பிலை
  7. இடித்த இஞ்சி பூண்டு1மே.க
  8. அரைக்க:point_down:(கொரகொரப்பாக)
  9. தேங்காய்3-4மே.க
  10. முழு மிளகு1/2தே.க
  11. சோம்பு1/4தே.க
  12. தாளிக்க:point_down:
  13. பட்டை2
  14. லவங்கம்3
  15. ஏலக்காய்1
  16. மசாலா :point_down:பொருள்
  17. மிளகாய் தூள்1மே.க
  18. தனியா1மே.க
  19. உப்பு
  20. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்கள் சேர்க்கவும்.
  2. பின் வெங்காயம்,இஞ்சி பூண்டு மற்றும் நறுக்கிய காய் சேர்த்து வதக்கவும்.
  3. அதில் மசாலா பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
  4. அதனுடன் அரைத்த தேங்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
  5. கடைசியாக மல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்