வீடு / சமையல் குறிப்பு / முட்டை கொத்து சப்பாத்தி

Photo of Egg kothu Chappathi by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
405
1
0.0(0)
0

முட்டை கொத்து சப்பாத்தி

Jul-31-2018
Dhanalakshmi Sivaramakrishnan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை கொத்து சப்பாத்தி செய்முறை பற்றி

கொத்து பரோட்டா கு பதில் கோதுமை சப்பாத்தி வைத்து செய்யும் கொத்து

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி 3
  2. முட்டை 2
  3. வெங்காயம் , பச்சை மிளகாய் 1, கறிவேப்பிலை , தக்காளி 1
  4. உப்பு , மஞ்சள் தூள் , மிளகு தூள்
  5. மல்லி இலை
  6. பட்டை , சோம்பு , கிராம்பு , பிரிஞ்சி
  7. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜை கரண்டி
  8. எண்ணெய்

வழிமுறைகள்

  1. சப்பாத்தியை மிக்ஸியில் திரித்து கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை , சோம்பு , பிரிஞ்சி , கிராம்பு போடவும்
  3. வெங்காயம் போடவும்
  4. வதங்கியதும் இஞ்சி பூண்டு போடவும்
  5. பச்சை வாடை போனதும் தக்காளி போடவும்
  6. தக்காளி நன்கு வதங்கியதும் உப்பு , மஞ்சள் தூள் போடவும்
  7. பச்சை மிளகாய் போடவும்
  8. இப்பொது சப்பாத்தியை போடவும்
  9. மிளகு தூள் , சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி
  10. மல்லி இலை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்