வீடு / சமையல் குறிப்பு / கல்யாண வீட்டு வெண்டைக்காய் பச்சடி

Photo of ladies finger pachadi by Dhanalakshmi Sivaramakrishnan at BetterButter
1764
1
0.0(0)
0

கல்யாண வீட்டு வெண்டைக்காய் பச்சடி

Jul-31-2018
Dhanalakshmi Sivaramakrishnan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கல்யாண வீட்டு வெண்டைக்காய் பச்சடி செய்முறை பற்றி

தென் கிழக்கு திருமண விருந்தில் கட்டாயம் உள்ள பச்சடி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • சைட் டிஷ்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 1
  4. சிறுபருப்பு அவித்து 1 கப்
  5. தேங்காய் , சீரகம் , பூண்டு அரைத்த விழுது
  6. கடுகு , கறிவேப்பிலை
  7. எண்ணெய் ,
  8. உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் தூள்
  9. புளி கரைசல்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெண்டைக்காய் வெங்காயம் போடவும்
  2. வழு வழுப்பு போன பிறகு தக்காளி
  3. பிறகு உப்பு , மஞ்சள் , மிளகாய் தூள்
  4. காய பொடி 2 சிட்டிகை
  5. பின் தண்ணீர் ஊற்றி வேக விடவும்
  6. காய் வெந்ததும் அவித்த பருப்பு போடவும்
  7. பின் தேங்காய் சீரகம் பூண்டு விழுது போடவும்
  8. கொதிக்கும் போது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி
  9. அதில் கடுகு , வெந்தயம் , கறிவேப்பிலை தாளித்து பச்சடியில் ஊற்றி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்