வீடு / சமையல் குறிப்பு / மட்டான் நோன்பு கஞ்சி

Photo of Mutton Nombu kanjii by Al Abdul at BetterButter
394
1
0.0(0)
0

மட்டான் நோன்பு கஞ்சி

Jul-31-2018
Al Abdul
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டான் நோன்பு கஞ்சி செய்முறை பற்றி

நோன்பு திறக்கும் போது உண்ணும் உணவு.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • ஈத்
  • முகலாய்
  • பாய்ளிங்
  • சூப்கள்
  • லோ கார்ப்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி 1 கப்
  2. கடலைப்பருப்பு 4tsp
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 1
  5. கொத்தமல்லி புதினா 1 கப்
  6. இஞ்சி பூண்டு விழுது 2tsp
  7. கேரட் 1 கப்
  8. பின்ஸ் 1 கப்
  9. கீமா கறி 100gm
  10. உப்பு 1 tsp
  11. மிள்காய் தூள் 1 tsp
  12. மஞ்சள் தூள் 1/2 tsp
  13. தேங்காய் பால் 1/2 கப்
  14. தண்ணீர் 3 கப்

வழிமுறைகள்

  1. அரிசியும் மட்டான், பருப்பு சேர்த்து குக்கரில் வேக வைக்கவும்.
  2. சட்டியில் எண்ணெய் ஊற்றி லவங்கம், பட்டை, ஏலக்காய் போடவும்.
  3. பிறகு வெங்காயத்தை தாளிக்கவும்.
  4. இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும். பிறகு தக்காளி, கறி சேர்க்கவும்.
  5. மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. பிறகு வேக வைத்த அரிசியை அதில் கொட்டவும் .
  7. தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
  8. கஞ்சி பதம் வரும் வரை வேக விடவும்.
  9. இரக்கிய பிறகு கொத்தமல்லி புதினா இலைகளைப் நறுக்கி போடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்