வீடு / சமையல் குறிப்பு / அரிசி பாயாசம்

Photo of rice payasam by Bhavani Murugan at BetterButter
426
0
0.0(0)
0

அரிசி பாயாசம்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அரிசி பாயாசம் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி - 1/2 கப்
  2. பால் - 3கப்
  3. வெல்லம் - 1/2கப்
  4. நெய் - 2ஸ்பூன்
  5. முந்தரி பருப்பு - 10
  6. திராட்சை - 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் பால் அரிசி சேர்த்து வேக விடவும் 3 விசில் வைக்கவும்
  2. ஒரு பாத்திரத்தில் வெல்லம் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  3. பிறகு வடிகட்டி மறுபடியும் கொதிக்க விடவும்
  4. சாதம் வெந்ததும் அதை வெல்ல த்தோடு சேர்த்து கலந்து கொள்ளவும்
  5. பதம் வந்தவுடன் இறக்கவும்
  6. நெய்யில் முந்திரி, திராட்சை வறுத்து சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்