Photo of veg rice by Bhavani Murugan at BetterButter
313
0
0.0(0)
0

வெஜ் ரைஸ்

Jul-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ரைஸ் செய்முறை பற்றி

டேஸ்டி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி - 1கப்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 2
  4. கேரட் - 1
  5. பீன்ஸ் நறுக்கியது - 1/2 கப்
  6. உருளைக்கிழங்கு - 1
  7. கொத்தமல்லி பொடி - 2ஸ்பூன்
  8. மிளகாய் வற்றல் பொடி - 1ஸ்பூன்
  9. உப்பு
  10. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  11. மஞ்சள் பொடி - 1தேக்கரண்டி
  12. எண்ணெய் - 2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு கேரட், பீன்ஸ்,உப்பு உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் பொடி, மல்லி பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கவும்
  4. பிறகு அரிசி சேர்த்து தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்